அத்தானியில் மூனுரோடு சந்திப்பு உள்ளது. அந்தியூர், பவானி, சத்தி என 3 ஊர்களுக்கும் ரோடுகள் பிரிந்து செல்கின்றன. ஆனால் இங்கு வழிகாட்டி பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பரிதவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிகாட்டி பலகை வைக்கவேண்டும்.