சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-08-23 12:45 GMT

கோத்தகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கின் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து காணப்படுகிறது. இதனால் அந்த வளாகத்துக்குள் காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள் சுற்றித்திரிவதால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவரை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்