தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-22 18:03 GMT

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மாதா கோவில் தெருவில் நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. நாய்கள் இந்த தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்போர் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்