புதுச்சேரி வேல்ராம்பேட் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் தற்போது தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.