கால்நடைகள் தொல்லை

Update: 2022-08-22 15:33 GMT

சிவகங்கை நகரில் கால்நடைகள் அதிக அளவில் சாலையில் நடமாடுகின்றன. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்