புகார் பெட்டி செய்தி எதிெராலி

Update: 2022-08-22 15:01 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் யூனியன் ராமநாதபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுவதாக `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு சித்திரைக்கனி என்பவர் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்