சுடுகாட்டில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?

Update: 2024-05-12 18:25 GMT

வாலாஜாவில் உள்ள கரிக்கல் சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. சுடுகாட்டில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கநாதன், வாலாஜா.

மேலும் செய்திகள்