கழிவுமண்ணை அகற்றுவார்களா?

Update: 2022-08-08 11:30 GMT

வேலூர் சைதாப்பேட்டையில் புதுவீட்டு பக்கிரிசாகிபு தெரு உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரா பஜனை மடம் எதிரில் கால்வாய் அடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட கழிவு மண்ணை, மாநகராட்சி ஊழியர்கள் தெரு முழுவதும் கொட்டி வைத்துள்ளனர். கழிவு மணல் அகற்றப்படாததால், பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் சிரமப்படுகிறார்கள். கழிவு மண்ணை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மும்மதுநாசர், வேலூர்

மேலும் செய்திகள்