ஆரணி கொசப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் இருந்து தர்மராஜா கோவில் தெருவுக்கு செல்லக்கூடிய தெருவில் எப்போதும் குப்பைகளாக கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்ேகடாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்ைபகளை அகற்றுவார்களா?
ரவிக்குமார், ஆரணி