குப்ைபகளை அகற்றுவார்களா?

Update: 2022-08-04 15:17 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற பாச்சல் ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா?

ராஜேந்திரன், ஆசிரியர் நகர்

மேலும் செய்திகள்