குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2024-01-14 17:33 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருபுறமும் குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.

-கணேசன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்