திருப்பத்தூர் இ.எல்.ராகவனார் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தத் தெருவோரம் சிலர் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்தப பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணியன், திருப்பத்தூர்.