குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2023-05-31 16:17 GMT

அரக்கோணம் ஹவுசிங் போர்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்பக்கம் உள்ள சாலையோரம் ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள கட்டிட பகுதியில் புதர் மண்டி உள்ளது. இவைகளை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேந்தர், ஜோதி நகர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்