வாலாஜாபேட்டை பஜாரில் அரசு வங்கி ஒன்று செயல்படுகிறது. வங்கிக்கு பலதரப்பட்ட சேவைகளை பெற்றிட மக்கள் வரும்பொது, வங்கியின் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான குப்பைகள் கிடக்கிறது.
அந்தக் குப்பைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும்.
-அழகர், வாலாஜாபேட்டை.