வேலூர் வேலப்பாடி விநாயக முதலியார் பள்ளியின் பின் பக்கம் தினமும் சுற்றுச்சுவரையொட்டி குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அந்தக் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரியாக அப்புறப்படுத்துவது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவார்களா?
-மோகனபிரியா, வேலூர்.