பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2025-07-27 17:34 GMT

வாலாஜாபேட்டையில் சோளிங்கர் ரோடு நான்கு முனை சந்திப்பில் பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெயவேல், வாலாஜா.

மேலும் செய்திகள்