குப்பைத்தொட்டி வைப்பார்களா?

Update: 2022-09-03 11:22 GMT

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை சேகரிக்க வாகன நிறுத்துமிடத்தில் குப்பைத்தொட்டி வைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-அ.ஏழுமலை, கலசபாக்கம். 

மேலும் செய்திகள்