குப்பைகளை அகற்ற முன்வருவார்களா?

Update: 2023-01-08 15:49 GMT

போளூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் குப்பைத்தொட்டி உள்ளது. அதில் ஏராளமான குப்பைகள் குவிந்து கீழே சிதறி கிடக்கிறது. குப்பைகளை அகற்ற பேரூராட்சி ஊழியர்கள் முன்வருவார்களா?

-ராமர், போளூர்.

மேலும் செய்திகள்