குப்பைகளை அப்புறப்படுத்துவார்களா?

Update: 2022-10-05 11:30 GMT

ஆரணி டவுன் கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தினமும் கிளறி விடுகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-ராஜேந்திரன், ஆரணி. 

மேலும் செய்திகள்