கோட்டை அகழியை சுத்தம் செய்வார்களா?

Update: 2023-10-29 17:01 GMT

வேலூரில் உள்ள கோட்டை அகழியில் ஏராளமான காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடக்கின்றன. இதனால் அகழியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகழியில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற வேண்டும்.

-லோகநாதன், வேலூர். 

மேலும் செய்திகள்