வேலூர் பைபாஸ் சாலை ஓரத்தில் சேண்பாக்கம் பகுதியில் இருந்து கருகம்புத்தூர் செல்லும் சர்வீஸ் சாலையில், கால்வாய் அடைப்பை அகற்ற தோண்டப்பட்ட கழிவு மண்ணை அப்புறப்படுத்தவில்லை. இதனால் அருகில் உள்ள நடைபாதை பாதியளவு பயன்படுத்த முடியவில்லை. கழிவு மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-திருமால்சுந்தரம், வேலூர்.