குப்பைக்கூளங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-06-14 17:04 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் வாசல் படி முன்பு குப்பைக்கூளங்களை குவித்து வைத்துள்ளனர். அதை அகற்ற பள்ளி நிர்வாகம் முன்வர வேண்டும்.

-முகம்மது நசீர், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்