குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-05-11 19:40 GMT

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. சாலை ஆரோக்ய மாதா ஆலயத்தின் பின்பக்கம் கழிவுப்பொருட்கள் தேங்கி கிடக்கிறது. குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மையாகப் பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜோசப், பி.டி.சி. ரோடு, வேலூர்.

மேலும் செய்திகள்