குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-09 20:27 GMT

ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலகம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு அந்த இடமே அசுத்தமாக உள்ளது. மேலும் அதன் அருகில் அரசு குடியிருப்புகளும் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

-ரமேஷ், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்