குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-25 17:52 GMT

 அரக்கோணத்ைத அடுத்த வடமாம்பாக்கம் செந்தில் நகர் பகுதியில் பிரதான சாலையின் அருகே குப்பைகள் அப்புறப்படுத்தாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனே குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்