குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-14 11:32 GMT

வாலாஜாபேட்டை நகராட்சி 18-வது வார்டில் உள்ள கோனேரி தெருவில் குப்பைகளை சரியாக தூர்வாருவது இல்லை. மழையில் நனைந்து குப்பைகள் சாலையிலேேய கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுமா?

-பாலமுரளி, வாலாஜா.

மேலும் செய்திகள்