கால்வாய் கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2026-05-10 17:24 GMT

வேலூர் கொணவட்டம் மாங்காய் மண்டி அருகில் உள்ள கால்வாய் தூர்வாரப்பட்டு, அவற்றின் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டது. வெகு நாட்கள் ஆகியும் அந்தக் கால்வாய் கழிவுகளை அகற்றப்படாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்றுவார்களா?

-சுரேஷ், வேலூர்.

மேலும் செய்திகள்