கலவை-திமிரி சாலையில் ஒத்தவாடை வீதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பையால் மழைக்காலத்தில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. குப்ைபகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமிரி சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்றுவார்களா?
வெள்ளைதேவன், திமிரிசாலை கலவை