வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி போஸ் 2-வது தெருவில் ஸ்ரீராம் நகர் செல்லும் சாலை குப்பைக்கொட்டும் இடமாக மாறி வருகிறது. அங்குக் குப்பைகளை அகற்றி சாலையைத் தூய்மையாகப் பராமரிக்கவும், குப்பைக்கொட்டுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேந்தர், வேலூர்.