குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2025-03-23 19:47 GMT

திருப்பத்தூரில் உள்ள பெரியார் நகர், கலைஞர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள எரிமேடை பகுதியில் கோழிகழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்