கீழ்பென்னாத்தூர் காமராஜர் தெருவின் ஆரம்ப நிலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பையில் கழிவுகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகிறது. குப்பைகளை கொட்டாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சங்கரி, கீழ்பென்னாத்தூர்.