கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியின் சாலையில் இரு புறமும் கழிவுகள், குப்பைக்கழிவுகள், கட்டிட கழிவுகள், கோழி இறைச்சிக்கழிவுகள், மனித தலைமுடி, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த வழியாக எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கக்கூட வழியில்லை. மேற்கண்ட கழிவுப்பொருட்கள் சாலையோரம் ஏராளமாக கிடக்கிறது. கழிவுப்பொருட்களை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.
-பி.பரிமேலழகன், கொட்டாவூர்.