குப்பைக் கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை

Update: 2025-04-20 20:20 GMT

ராணிப்பேட்டையை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வன்னிவேடு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்ைபகள் பறந்து சாலையில் வந்து விழுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. குப்ைபகளை கொட்டாமல் தடுக்க எச்சரிக்ைக பலகை வைக்கப்படுமா?

-ரவி, வன்னிவேடு.

மேலும் செய்திகள்