பயனற்ற குப்பைத்தொட்டிகள்

Update: 2024-07-07 20:23 GMT

திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி கிராமத்தில் 2 குப்பைத்தொட்டி ஓரமாக வீசப்பட்டு, பயனற்ற நிலையில் கிடக்கின்றன. அந்தக் குப்பைத் தொட்டிகளுக்கு பதிலாக புதிய குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். இல்லையேல், வீசப்பட்ட குப்பைத்தொட்டிகளை எடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், மாடப்பள்ளி.

மேலும் செய்திகள்