பயனற்ற குப்பைத்தொட்டி

Update: 2024-06-02 19:37 GMT

திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனை முன்பு குப்பைத்தொட்டி ஒன்று உள்ளது. அது, தற்போது சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். ஆகையால், அங்குப் புதிதாகக் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.

-முருகன், ஆண்டியப்பனூர்.

மேலும் செய்திகள்