பயனற்ற குப்பைத்தொட்டி

Update: 2024-04-28 17:34 GMT

திருப்பத்தூர் அருகே பட்டாளம்மன் கோவில் வட்டம் பகுதியில் ஒரு குப்பைத்தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த பயனற்ற குப்பைத் தொட்டியை எடுத்து விட்டு, வேறு ஒரு குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணசேகரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்