பயனற்ற குப்பைத்தொட்டி

Update: 2024-02-25 17:41 GMT

திருப்பத்தூர் அருகே பெருமாபட்டு பள்ளிக்கூடம் அருகில் குப்பைத்தொட்டி கவிழ்ந்த நிலையில் கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். குப்பைத்தொட்டியை சரியான முறையில் வைத்து குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-குணசேகரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்