வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழைப்பாளர் நலக்கூடம் முன்பு நகராட்சியினர் சேகரித்த குப்பைகளை வாகனங்களிலும் தரையிலும் குவித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.