அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-12-03 16:53 GMT

கலசபாக்கம் தாலுகா கடலாடி பெரியகாலனி சாலையோரமும், பள்ளிக்கூடம் செல்லும் சாலையோரமும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலமுருகன், கடலாடி. 

மேலும் செய்திகள்