புதருக்குள் குப்பைத்தொட்டி

Update: 2024-06-16 20:16 GMT

திருப்பத்தூர் அருகே புத்தகரத்தில் புதருக்குள் குப்பைத்தொட்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைத்ெதாட்டியை முறையான இடத்தில் வைப்பார்களா?

-கார்த்திக், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்