திருப்பத்தூர் அருகே பெரியகரம் சுண்ணாம்பு காளை பகுதியில் குப்பைத்தொட்டி ஒன்று சாய்ந்த நிலையில் பயனற்றுக் கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதி சேர்ந்த பொதுமக்கள் குப்பைத் தொட்டியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அந்தக் குப்பைத் தொட்டியை முறையாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விநாயகம், பெரியகரம்.