திருப்பத்தூர் அருகே ஆதியூரில் சாலையோரம் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், திருப்பத்தூர்.