சாலையோரம் குப்பைகள் வீச்சு

Update: 2025-03-02 20:05 GMT

வாலாஜாவை அடுத்த தேவதானம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.

-மாதவன், தேவதானம்.

மேலும் செய்திகள்