சோளிங்கர் நகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஏரிக்கடை வாசல் கால்வாய் ஓடை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். குப்பைகள் தண்ணீரில் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.