வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை பாரத ஸ்டேட் வங்கி பின்பக்கம் குடியிருப்புகளுக்கு மத்தியில் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.குமார், வி.சி.மோட்டூர்.