திறந்த வெளியில் குப்பைகளை கொட்டும் அவலம்

Update: 2025-08-10 11:20 GMT

வேலூரில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியளர்கள் சேகரிக்கும் குப்பைகளை சாய்நாதபுரம் பகதூர்ஷா நகரில் திறந்த வெளியில் கொட்டுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 4 வண்டிகளில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளுக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள். இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

- தாவூத்பாய், வேலூர். 

மேலும் செய்திகள்