குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-22 14:03 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் பதிவாளர் அலுவலகம் செல்லும் வழியில் பல மாதங்களாக குப்பைகள் கிடக்கிறது. அந்தக் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்ைபகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும், எனக் கேட்டுக்கொள்கிறோம்.

அஜித், தூசி 

மேலும் செய்திகள்