ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமோதரன், ஆம்பூர்