பரதராமி காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் செல்லும் கால்வாயின் ஓரம் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு வருகிறது. இதில் கலந்திருக்கும் மக்கும் குப்பைகள் மக்காமல் நோய்களை பரப்பி வருகிறது. உடனே இவற்றை தரம் பிரித்து, அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-காசிநாதன், ேக.வி.குப்பம்.