குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-05-03 18:44 GMT

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் ரேஷன் கடை, அம்மன் கோவில் மற்றும் அம்மா உணவகம் ஆகியவை அமைந்திருக்கும் இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே வேலூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

-அ.பன்னீர்செல்வம், வேலூர். 

மேலும் செய்திகள்